4/5

Mathura Restaurant

16, Melbourne Avenue, Colombo 04


Mathura is a decent Indian vegetarian restaurant that has been around Colombo for years, but now at a new location.


இலங்கையின் சிறந்த சைவ உணவகங்களில் ஒன்று மதுரா. இங்கு கிடைக்கும் தக்காளி சூப், பனீர் - நான்ரொட்டி போன்றன மிக சுவையானவை. ஹவ்லொக் வீதியில் ரோயல் இன்ஸ்டிடியூட்டிற்கு அருகாமையில் இது அமைந்துள்ளது.

இனி ஸ்கிஷ் அவர்கள் சொல்வதை பார்ப்போம்
நான் எல்லாவற்றிலும் கொஞ்சமாக சுவைத்து பார்த்தேன். ரசத்தில் ஆரம்பித்து பெருஞ்சீரகமும் கச்சானும் கலந்த பிலாவு சோறு, நான்ரொட்டி, நன்கு புடைத்த பூரி,  பொரித்த மிளகாய், பனீர் குருமா, காளான் மசாலா, மோர் மிளகாய், பருப்பு என ஒவ்வொன்றும் தனித்தன்மையான பல்வகை சுவையுடன் நன்றாக இருந்தது. நான் ஒருபோதும் இவ்வளவு சுவையான சைவ உணவுவகைகளை சாப்பிடுவேன் என்று நினைத்து பார்த்ததில்லை. தென்னிந்தியர்கள்  ஒவ்வொரு நாளும் இதேபோல் சாப்பிடுவார்களானால் அவர்கள் சைவ உணவுண்ணிகளாக இருப்பதில் ஆச்சரியமெதுவுமில்லை. (Rice And Curry)

TIP

Try the veg biriyani!

Address

16, Melbourne Avenue, Colombo 04

Directions

Located down Melbourne Avenue and opposite Siam House.

Contacts

E-Mail Website Facebook

This place has closed down

Cuisine

Indian South Indian

Price Range

Between Rs. 500 - Rs. 1000

Dish Types

Vegetarian Dosa Naan

Ratings Breakdown

Overall Rating
4
Quality Rating
4
Service Rating
4
Ambience Rating
4


Latest